பொருள் : நினைவு
எடுத்துக்காட்டு :
உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை
ஒத்த சொற்கள் : நினைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The cognitive processes whereby past experience is remembered.
He can do it from memory.பொருள் : மறந்து போன விசயத்தை மீண்டும் நினைவுபடுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
குழந்தை பருவத்தில் ஆசிரியர் மூலமாக கிடைத்த அடி ஞாபகம் வந்தவுடன் உமேஷ் பொறுத்துக் கொண்டார்
ஒத்த சொற்கள் : நினைவுபடுத்துதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भूली हुई बात फिर से याद आ जाने की क्रिया।
बचपन में शिक्षक द्वारा पड़ी मार का अनुस्मरण आते ही उमेश सहम गया।The process of remembering (especially the process of recovering information by mental effort).
He has total recall of the episode.