பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜொலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜொலி   வினைச்சொல்

பொருள் : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

எடுத்துக்காட்டு : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : பிரகாசி, பிரதிபலி, மின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

பொருள் : விட்டு - விட்டு சிறிது - சிறிதாக மின்னுவது

எடுத்துக்காட்டு : ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன

ஒத்த சொற்கள் : மின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रह-रहकर थोड़ा-थोड़ा चमकना।

आकाश में तारे झिलमिलाते हैं।
जुगजुगाना, झिलमिल करना, झिलमिलाना

Emit or reflect light in a flickering manner.

Does a constellation twinkle more brightly than a single star?.
scintillate, twinkle, winkle

பொருள் : ஒலிபொருந்திய வேலைப்பாட்டுடன் அமைத்தல்

எடுத்துக்காட்டு : அவனுடைய முகம் அதிகமாக பிரகாசிக்கிறது

ஒத்த சொற்கள் : பளபளக்கு, பிரகாசி, மினுக்கு, மின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कांति या आभा से युक्त होना।

उसका चेहरा तेज से चमक रहा है।
चमकना, जगजगाना, जगमगाना, झलकना, झलझलाना, दमकना

Have a complexion with a strong bright color, such as red or pink.

Her face glowed when she came out of the sauna.
beam, glow, radiate, shine