பொருள் : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
எடுத்துக்காட்டு :
மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்
ஒத்த சொற்கள் : அர்புதம், தந்திரம், மந்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An illusory feat. Considered magical by naive observers.
conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trickபொருள் : தந்திரம் மிகுந்த நடிப்பு
எடுத்துக்காட்டு :
அவனுடைய ஜாலம் எனக்குப் புரியவில்லை.
ஒத்த சொற்கள் : சாலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being