பொருள் : சீருடை அணிந்த வீரர்களின் குழு.
எடுத்துக்காட்டு :
பாரளுமன்ற தேர்தலின் போது ஆங்காங்கு சேனைக் குழுக்களை நியமித்தனர்
ஒத்த சொற்கள் : சைனியக்குழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A unit that is part of some military service.
He sent Caesar a force of six thousand men.