பொருள் : செல்வ செழிப்பைக் கொடுப்பது
எடுத்துக்காட்டு :
ராகேஷ் செல்வசெழிப்புள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஐஸ்வர்யமுள்ள, செல்வசெழிப்பான, தனமுள்ள, வளமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो समृद्धि देनेवाला हो।
राकेश समृद्धिदायक काम कर रहा है।