பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செயற்கையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செயற்கையான   பெயரடை

பொருள் : இயற்கைக்கு எதிராக இருப்பது

எடுத்துக்காட்டு : செயற்கையான உணவு வியாதியை உருவாக்குகிறது

ஒத்த சொற்கள் : செயற்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रकृति के विरुद्ध हो।

अप्राकृतिक आहार व्याधि जनक होता है।
अप्राकृतिक, असात्म्य

பொருள் : இயல்பாக இல்லாதது.

எடுத்துக்காட்டு : தற்பொழுது அவனிடத்தில் சில செயற்கையான அழகுகள் காணப்படுகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो स्वाभाविक न हो।

आजकल उसमें कुछ अस्वाभाविक लक्षण दिखाई दे रहें हैं।
अनैसर्गिक, अप्रकृत, अप्राकृत, अप्राकृतिक, असहज, अस्वाभाविक, प्रकृति विरुद्ध

பொருள் : இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது

எடுத்துக்காட்டு : எனக்கு ஒரு செயற்கையான சாவி செய்ய வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूप, आकार आदि के आधार पर जो किसी के समान हो।

मुझे एक डुप्लीकेट चाबी बनवानी है।
डुप्लीकेट, समरूप

Identically copied from an original.

A duplicate key.
duplicate