பொருள் : வேலைக்கு பயன்படுத்துவதற்கு ஏதாவது ஒரு விலங்கின் தோலை சோதிப்பது
எடுத்துக்காட்டு :
டேனின் என்ற பெயருடைய வேதியியல் திரவப்பொருளினால் தோல் பதனிடப்படுகிறது
ஒத்த சொற்கள் : பதனிடு, பதப்படுத்தப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
काम में लाने के लिए किसी पशु के कच्चे चमड़े को शोधित या परिष्कृत करना।
टैनिन नामक रासायनिक पदार्थ से चमड़ा कमाया जाता है।Treat skins and hides with tannic acid so as to convert them into leather.
tanபொருள் : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது
எடுத்துக்காட்டு :
விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உழு, சமதளமாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உழு, சமதளமாக்கு, சமன்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கலப்பையின் உதவியினால் களை எடுப்பது
எடுத்துக்காட்டு :
விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खुरपी की सहायता से निराई करना।
किसान प्याज के खेत को खुरपिआ रहा है।பொருள் : நிலத்தை உழுவது
எடுத்துக்காட்டு :
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
ஒத்த சொற்கள் : உழு, சமன்செய், சமப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :