பொருள் : ஒன்றில் பால், பருப்பு முதலியவற்றை வேக வைக்கும் ஒரு சிறிய அடுப்பு
எடுத்துக்காட்டு :
சீதா சிறு அடுப்பில் பாலை சூடாக்கி கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : சின்ன அடுப்பு, சிறு அடுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A kitchen appliance used for cooking food.
Dinner was already on the stove.