பொருள் : பஞ்சாபின் மேற்கு பகுதியில் காணப்படும் நதி
எடுத்துக்காட்டு :
சிந்து நதி பஞ்சாபில் ஓடுகிறது.
ஒத்த சொற்கள் : சிந்து நதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An Asian river that rises in Tibet and flows through northern India and then southwest through Kashmir and Pakistan to the Arabian Sea.
The valley of the Indus was the site of an early civilization.பொருள் : ஒரு கந்தர்வன்
எடுத்துக்காட்டு :
சிந்து கந்தர்வர்களில் ஒரு ராஜா.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : சிந்து
எடுத்துக்காட்டு :
இந்தப் புத்தகம் சிந்து என்ற இடத்தின் வரலாற்றை கூறுகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :