பொருள் : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.
எடுத்துக்காட்டு :
வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பருவநிலைக் காரணமாக ஏற்படும் மாறுதலினால் பொருட்கள் கெட்டுப்போகும் நிலை
எடுத்துக்காட்டு :
மழைக்காலங்களில் கட்டிடங்கள் சிதைவு அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அழுகுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मौसम आदि के प्रभाव के कारण होने वाला वह परिवर्तन जिससे वस्तुओं आदि में खराबी आ जाती है।
समय के साथ इमारतों का अपक्षय होता है।