பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாவுச்செய்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாவுச்செய்தி   பெயர்ச்சொல்

பொருள் : அயல்நாடு மற்றும் மற்ற இடத்திலிருந்து ஏதாவது ஒரு உறவினரின் இறப்பை அறிவிக்கும் செய்தி

எடுத்துக்காட்டு : இரங்கல் செய்தி கேட்டு வீடு முழுவதும் துக்கத்தில் முழ்கியது

ஒத்த சொற்கள் : இரங்கல் செய்தி, சாவுசேதி, துக்கச்செய்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परदेश या दूसरी जगह से किसी संबंधी की मृत्यु का आया हुआ समाचार।

सुनावनी सुनकर पूरा घर शोक में डूब गया।
सुनावनी