பொருள் : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.
எடுத்துக்காட்டு :
பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது
ஒத்த சொற்கள் : உசிதம், உஷிதம், வாய்ப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capability of existing or happening or being true.
There is a possibility that his sense of smell has been impaired.