பொருள் : வீடு,குடும்பத்தலைவி போன்றோர் அல்லது ஒரு வேலையை செய்யக்கூடிய பொருட்கள்
எடுத்துக்காட்டு :
இடமாற்றத்திற்கு பிறகு எனக்கு பொருட்களை சரிசெய்ததில் காலதாமதம் ஆனது
ஒத்த சொற்கள் : கண்ணால்கண்ட, சாமான், தட்டுமுட்டுசாமான், பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर, गृहस्थी आदि की या कोई काम चलाने की चीज़ें।
स्थानांतरण के बाद मुझे सामान ठीक करने में समय लग गया।பொருள் : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.
எடுத்துக்காட்டு :
கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।
शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।The means whereby some act is accomplished.
My greed was the instrument of my destruction.பொருள் : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
எடுத்துக்காட்டு :
வில் ஒரு ஆயுதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectile