பொருள் : ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக வேகமான சத்தத்தில் பேசி உற்சாகப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
கூலிக்கு உழுபவன் உழுது - உழுது எருதிற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சூளுரைவிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Shout, as if with joy or enthusiasm.
The children whooped when they were led to the picnic table.பொருள் : தன்னுடன் சண்டையிடுவதற்காக கத்தி பேசுவது
எடுத்துக்காட்டு :
பீமன் யுத்தத்திற்காக கௌரவர்களுக்கு சவால்விட்டான்
ஒத்த சொற்கள் : அறைகூவல்விடு, சூளுரைவிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இவ்வாறு இல்லை என்று ஏதாவதொரு விசயத்திற்கு கவலைப்படுவது
எடுத்துக்காட்டு :
நீங்கள் என்னுடைய வேலைத்தகுதியின் மீது சவால்விடாதீர்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के बारे में यह सोंचना कि ऐसा नहीं है।
आप मेरी कार्य-क्षमता पर संदेह मत कीजिए।