பொருள் : சமையலுக்கு பயன்படும் ஒரு பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கடாய் ஒரு சமயலறைப் பாத்திரம் ஆகும்
ஒத்த சொற்கள் : அடுகைமனை பண்டம், அடுக்கலன், அடுக்கலம், அடுக்களைப் பாத்திரம், சமயலைறைப் பாத்திரம், சமையற்கட்டுப் பாத்திரம், சமையற்கூடப் பாத்திரம், சமையல் ஏனம், சமையல் யேனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह बरतन जो रसोई बनाने के काम में आता है।
कड़ाही एक रसोई का बरतन है।A kitchen utensil made of material that does not melt easily. Used for cooking.
cooking utensil, cookware