பொருள் : பொருள்கள் விற்கும் இடம்
எடுத்துக்காட்டு :
சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைச் செய்யப்பட்டன.
ஒத்த சொற்கள் : கடைவீதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह दुकान जहाँ पर परचून का सामान मिलता है।
उसने परचून दुकान से गरम मसाला खरीदा।A marketplace where groceries are sold.
The grocery store included a meat market.