பொருள் : உணவின் போது பசுவிற்காக கொடுக்கப்படும் வேகவைக்கப்பட்ட அன்னத்தின் சிறுபகுதி
எடுத்துக்காட்டு :
நாங்கள் இங்கே தினமும் உணவு செய்வதற்கு முன்பு பசுவிற்கு கோகிராஸ் கொடுக்கிறோம்
ஒத்த சொற்கள் : கோகிராசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पके हुए अन्न का वह थोड़ा-सा अंश जो भोजन या श्राद्ध आदि के समय गाय के लिए निकाला जाता है।
हमारे यहाँ प्रतिदिन भोजन करने से पहले गाय को गोग्रास खिलाया जाता है।