பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொய்யாப்பழம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொய்யாப்பழம்   பெயர்ச்சொல்

பொருள் : சிறு விதைகள் நிறைந்த சதைப்பகுதியுடன் வெளிர் மஞ்சள் நிறத் தோலை உடைய பழம்.

எடுத்துக்காட்டு : கொய்யாப்பழத்தில் விட்டமீன்கள் அதிகமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटे बीजों वाला एक हरे या पीले रंग का उष्णकटिबंधीय फल जो खाया जाता है तथा जिससे जेली बनाते हैं।

अमरूद में विटामिन सी होता है।
अमरूत, अमरूद, बिही

Tropical fruit having yellow skin and pink pulp. Eaten fresh or used for e.g. jellies.

guava

பொருள் : சிறு விதைகல் நிறைந்த சதைப் பகுதியுடன் வெளிர் மஞ்சள் நிறத்தோலை உடைய பழம்

எடுத்துக்காட்டு : கொய்யாப்பழத்தின் தோலில் பல வகை மருந்துக்கள் செய்யப்படுகிறது

ஒத்த சொற்கள் : கொய்யா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पेड़ जिसका फल खाया जाता है।

अमरूद की छाल से कई प्रकार की औषधियाँ बनाई जाती हैं।
अमरूत, अमरूद, अमरूद वृक्ष, बिही

Small tropical shrubby tree bearing small yellowish fruit.

guava, psidium littorale, strawberry guava, yellow cattley guava

பொருள் : ஒரு வகை பெரிய விதையில்லா திராட்சை

எடுத்துக்காட்டு : சீதா கொய்யாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बड़ी किशमिश।

सीता मुनक़्क़ा खा रही है।
अमृतफला, कपिलद्राक्षा, तापसा, मुनक़्क़ा, मुनक्का, मोनक्का, स्थूला

Seeded grape that has been dried.

seeded raisin