பொருள் : தீமையை விளைவிக்கக்கூடிய தீய சிந்தனை
எடுத்துக்காட்டு :
அவனுடைய கெட்டபுத்தி காரணமாக அவனை யாரும் விரும்புவதில்லை
ஒத்த சொற்கள் : தீயபுத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்ட நடத்தையுடன் இருக்கும் ஒரு புத்தி
எடுத்துக்காட்டு :
சூழ்ச்சியுடைய மக்கள் கெட்டபுத்தியுடன் தங்களுடைய வேலையை செய்கின்றனர்
ஒத்த சொற்கள் : தீயபுத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसी युक्ति या चाल जो कपटपूर्ण हो।
धूर्त लोग कूट युक्ति से अपना काम निकाल लेते हैं।