பொருள் : விடியற்காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்
எடுத்துக்காட்டு :
நான் தினமும் காலை உடற்பயிற்சி செய்வேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सबेरे से दोपहर तक का समय या दिन का पहला आधा भाग।
बालवाड़ी विद्यालय में अध्यापन कार्य पूर्वाह्न में ही सम्पन्न हो जाता है।The time period between dawn and noon.
I spent the morning running errands.பொருள் : பகல்பொழுது
எடுத்துக்காட்டு :
காலையிலேயே விவசாயிகள் வயலுக்கு செல்கின்றார்கள்
ஒத்த சொற்கள் : காலைநேரம், காலைபொழுது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दिन निकलने का समय।
सुबह होते ही किसान खेत की ओर चल दिया।The first light of day.
We got up before dawn.பொருள் : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்
எடுத்துக்காட்டு :
எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது
ஒத்த சொற்கள் : காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது, விடியல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।
मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।The time period between dawn and noon.
I spent the morning running errands.பொருள் : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
எடுத்துக்காட்டு :
அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒத்த சொற்கள் : கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The first light of day.
We got up before dawn.