பொருள் : உடலில் காயம் ஏற்படும் போது அதை போக்கும் வகையில் கட்டப்படும் துணி.
எடுத்துக்காட்டு :
அவன் காயத்திற்கு கட்டுபோட மருத்துவரிடம் சென்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घाव पर बाँधने की पट्टी।
वह घाव पर पट्टी बँधवाने के लिए चिकित्सक के पास गया है।