பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவனிப்பின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவனிப்பின்மை   பெயர்ச்சொல்

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

எடுத்துக்காட்டு : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ஒத்த சொற்கள் : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனமின்மை, குருட்டுத்தனம், பராக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention