பொருள் : மோதிரத்தில் கற்களை பதிக்கும் ஒரு நபர்
எடுத்துக்காட்டு :
வேலை முடிந்த பின்பு கல்பதிப்பவர் நகையிலிருந்து கற்களை அகற்றிக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : கல்பதிப்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वे चार ईंटें जो सुनार की अँगीठी के चारो ओर रहती हैं।
काम हो जाने के बाद सुनार पसेवा हटा रहा है।