பொருள் : அங்கங்கள் கரைந்து கீழே விழும் ஒரு குஷ்டம்
எடுத்துக்காட்டு :
மருத்துவர் கரைந்து போகும் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க சொன்னார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कोढ़ जिसमें अंग गलगल कर गिरने लगते हैं।
चिकित्सक ने गलितकुष्ट से पीड़ित रोगी को अस्पताल में भर्ती कर लिया।