பொருள் : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது
எடுத்துக்காட்டு :
கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்
ஒத்த சொற்கள் : கருணையுள்ள, காருண்யமான, காருண்யமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Deserving or inciting pity.
A hapless victim.பொருள் : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு
எடுத்துக்காட்டு :
மார்வாடி தாயாராம் மிக இரக்கமுள்ளவராக இருக்கிறார் அவர் ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணிக்கிறார்
ஒத்த சொற்கள் : மிக இரக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or proceeding from an innately kind disposition.
A generous and kindhearted teacher.பொருள் : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்
எடுத்துக்காட்டு :
இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்
ஒத்த சொற்கள் : அனுதாபமான, இரக்கமான, உருகலான, உருக்கமான, கிருபையான, மனஉருக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सहानुभूति या हमदर्दी रखने वाला।
इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।