பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடினமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடினமான   பெயர்ச்சொல்

பொருள் : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது

எடுத்துக்காட்டு : கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது

ஒத்த சொற்கள் : கஷ்டமான, சிரமமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।

संकट में दिमाग काम करना बंद कर देता है।
अयोग, अरिष्ट, अलफ, अलहन, आँध, आपत्, आपत्ति, आपद, आपदा, आपद्, आफत, आफ़त, आवली, आसेब, कयामत, करवर, कहर, गजब, गज़ब, गर्दिश, ग़ज़ब, बला, मुजायका, मुसीबत, विपत्ति, विपदा, विषम, शामत, संकट, संकीर्ण

An unstable situation of extreme danger or difficulty.

They went bankrupt during the economic crisis.
crisis

கடினமான   பெயரடை

பொருள் : சிரமத்தைத் தருவது.

எடுத்துக்காட்டு : அவரை பேச்சில் வெல்வது கடினமான ஒன்று

பொருள் : கடினமான, உறுதியான, கெட்டியான

எடுத்துக்காட்டு : அவனுக்கு கெட்டியான ஆயுசு

ஒத்த சொற்கள் : உறுதியான, கெட்டியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें आर्द्रता या जलीय अंश सूखकर इतना कम हो या इतना कम बच रहा हो कि उसे सहज में मनमाना रूप न दिया जा सके या जो मुलायम न हो।

मोयन की कमी के कारण खुर्मा कड़ा हो गया है।
कठोर, कड़कड़, कड़ा, करारा, सख़्त, सख्त, हृष्ट

Dried out.

Hard dry rolls left over from the day before.
hard

பொருள் : கஷ்டமான,கடினமான

எடுத்துக்காட்டு : இமய மலையில் ஏறுவது கஷ்டமான விஷயம்

ஒத்த சொற்கள் : கஷ்டமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे करना कठिन हो।

हिमालय पर चढ़ना एक दुष्कर कार्य है।
अकर, अकरण, असुकर, दुःसाध्य, दुष्कर, दुहेला

பொருள் : அழிவு, ஆபத்து, மிகுந்தபயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது

எடுத்துக்காட்டு : நேற்று பயங்கரமான காற்று இதயத்தை நடுங்கச் செய்தது

ஒத்த சொற்கள் : கடுமையான, பயங்கரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत तीव्र या तेज़।

वायु के प्रचंड वेग से हृदय काँप उठा।
ज़ोर का, ज़ोरदार, जोर का, जोरदार, झंझा, प्रचंड, प्रचण्ड, भीषण

Intensely or extremely bad or unpleasant in degree or quality.

Severe pain.
A severe case of flu.
A terrible cough.
Under wicked fire from the enemy's guns.
A wicked cough.
severe, terrible, wicked

பொருள் : எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது

எடுத்துக்காட்டு : வீட்டின் பொருளாதார நிலைமை மோசமாகியதால் நாங்கள் வாழ்வது கடினமான செயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कठिनता से सहा जाने वाला।

घर की आर्थिक स्थिति बिगड़ जाने से हमारा जीना दूभर हो गया है।
दुर्भर, दूभर

பொருள் : கடினமான,கஷ்டமான

எடுத்துக்காட்டு : இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.

ஒத்த சொற்கள் : கஷ்டமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : சிரமத்தைத் தருவது.

எடுத்துக்காட்டு : நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்

ஒத்த சொற்கள் : கஷ்டமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कूटता से भरा हुआ हो या बहुत ही कठिन हो।

युधिष्ठिर ने यक्ष के कूट प्रश्नों का उत्तर देकर अपने भाइयों की जान बचाई।
अस्फुट, कठिन, कूट, कूटतापूर्ण, गंभीर, गूढ़, जटिल, टेढ़ा, पेचीदा, पेचीला, मुश्किल, वक्र

जो गम्य न हो या जो जाने योग्य न हो।

उसने राहगीर को दुर्गम रास्ते से होकर न जाने की सलाह दी।
हम कठिन राह के पथिक हैं।
अगत, अगम, अगम्य, अनागम्य, असुगम, कठिन, गहबर, दुरूह, दुर्गम, दुर्गम्य, बंक, बीहड़, वंक, विकट

Incapable of being passed.

impassable, unpassable

Difficult to analyze or understand.

A complicated problem.
Complicated Middle East politics.
He's more complex than he seems on the surface.
complex, complicated

பொருள் : ஒன்றில் சிக்கல் இருப்பது

எடுத்துக்காட்டு : பர்னிச்சரை உருவாக்குவதற்கு கடினமான நட்டும், போல்டும் பயன்படுத்தப்படுகிறது

ஒத்த சொற்கள் : சிக்கலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें पेच लगा या जड़ा हो।

फर्नीचर आदि बनाने में पेचदार नट बोल्ट का प्रयोग किया जाता है।
अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, पेंचदार, पेंचवाला, पेचदार, पेचवाला, पेचीदा, पेचीला

(of bolts or screws) having screw threads.

threaded

பொருள் : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது

எடுத்துக்காட்டு : குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கடுமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें कठोरता, दृढ़ता या सतर्कता का अधिक ध्यान रखा जाता हो।

अपराधी पर कड़ी निगाह रखनी होगी।
कड़े परीक्षण के पश्चात् यह परिणाम मिला है।
चाकचौबंद सुरक्षा के बीच मतदान हुआ।
कठोर, कड़ा, चाक-चौबंद, चाकचौबंद, पुख़्ता, पुख्ता, सख़्त, सख्त