பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒளிமையமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒளிமையமான   பெயரடை

பொருள் : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.

எடுத்துக்காட்டு : காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது

ஒத்த சொற்கள் : பிரகாசமான, பிரகாசமுள்ள

பொருள் : பளிச்சென்ற வெளிச்சம்.

எடுத்துக்காட்டு : இது பிரகாசமான அறை

ஒத்த சொற்கள் : பிரகாசமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।

यह कमरा प्रकाशयुक्त है।
उजाली रात में वह नौकाविहार कर रहा है।
आलोकित, उँजियार, उँजियारा, उजाला, उजियार, उजियारा, उजियाला, उजीता, उजेरा, उजेला, ज्योतित, दीप्तिपूर्ण, प्रकाशपूर्ण, प्रकाशमान, प्रकाशयुक्त

Having lots of light either natural or artificial.

The room was bright and airy.
A stage bright with spotlights.
bright

பொருள் : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.

எடுத்துக்காட்டு : துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்

ஒத்த சொற்கள் : பிரகாசமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :