பொருள் : ஒருவருக்கு ஒரு கண் கெட்டுபோவது அல்லது கண் தெரியாதது
எடுத்துக்காட்டு :
அம்மையின் காரணமாக அவனுடைய ஒரு கண் தெரியாமல் போனதால் அவன் ஒற்றைக் கண்ணுடைய நபராக ஆனான்
ஒத்த சொற்கள் : ஒற்றைக் கண்ணிருக்கும், ஒற்றைக்கண்ணுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or showing only one eye.
One-eyed Jacks are wild.