பொருள் : ஒரே வருடம் மட்டுமே இருந்து அழியக்கூடிய ஒரு தாவரம்
எடுத்துக்காட்டு :
தானியம் ஒருவருடத் தாவரம் ஆகும்
ஒத்த சொற்கள் : ஒரு வருட பயிர், ஒருவருடத் தாவரம், ஓராண்டு பயிர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वनस्पति जो एक ही वर्ष तक रहकर नष्ट हो जाती हो।
धान एकवर्षीय वनस्पति है।