பொருள் : விரைவில் புரிந்துகொள்ள
எடுத்துக்காட்டு :
ப்ரியா பாடம் நடத்தியது விரைவில் புரிந்துகொள்ள கூடிய விதத்தில் இருந்தது.
ஒத்த சொற்கள் : விரைவில் புரிந்துகொள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏற்கத்தக்க,வசூலிக்கத்தக்க
எடுத்துக்காட்டு :
தாசில்தார் என்னுடைய வசூலிக்கத்தக்க சொத்தை கணக்கிடுகிறார்.
ஒத்த சொற்கள் : வசூலிக்கத்தக்க
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Liable to be accused, or cause for such liability.
The suspect was chargeable.பொருள் : ஏற்கத்தக்க, வசூலிக்கத்தக்க
எடுத்துக்காட்டு :
எல்லோரும் அவரவர்களுக்கு ஏற்கத்தக்க வரியை ஏற்க வேண்டும்.
ஒத்த சொற்கள் : வசூலிக்கத்தக்க