பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏமாற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏமாற்று   பெயர்ச்சொல்

பொருள் : உள்ளே அல்லது மறைந்திருக்கக்கூடிய தந்திரம்

எடுத்துக்காட்டு : சிப்பாய்களிடம் இருந்து ஏமாற்றிய நாமினை பிடித்துக் கொண்டனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भीतरी या छिपी हुई कार्रवाई या चालाकी।

सिपाहियों की कारसाज़ी से नामी तस्कर पकड़ा गया।
कारसाज़ी, कारसाजी

Intelligence as manifested in being quick and witty.

brightness, cleverness, smartness

ஏமாற்று   வினைச்சொல்

பொருள் : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

எடுத்துக்காட்டு : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

ஒத்த சொற்கள் : மோசம்செய், வஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

பொருள் : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்

ஒத்த சொற்கள் : கொள்ளையடி, வஞ்சிதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देकर माल ले लेना।

वह लोगों को ठगता है।
ऐंठना, झटकना, झाड़ना, ठगना, मूँड़ना, मूड़ना, मूसना, लूटना

பொருள் : வஞ்சனை செய்வது

எடுத்துக்காட்டு : இங்கேயுள்ள கிராம கணக்காளர் எழுதபடிக்க தெரியாத விவசாயிகளை ஏமாற்றினான்

ஒத்த சொற்கள் : வஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देना।

यहाँ का पटवारी अनपढ़ किसानों को भटकाता है।
भटकाना, भरमाना

Give bad advice to.

misadvise, misguide

பொருள் : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏய், கொள்ளையடி, மோசம்செய்

பொருள் : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை மோசம் செய்தல்.

எடுத்துக்காட்டு : அவன் என்னை ஏமாற்றி விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Be false to. Be dishonest with.

cozen, deceive, delude, lead on