பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிர்ப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிர்ப்பு   பெயர்ச்சொல்

பொருள் : உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.

எடுத்துக்காட்டு : இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य आदि को रोकने के लिए उसके विपरीत कुछ करने की क्रिया या किसी कार्य, जिसे हम न चाहते हों, के विपरीत कुछ करने की क्रिया।

राम के विरोध के बावज़ूद भी मैंने चुनाव लड़ा।
अवरोध, अवरोधन, खिलाफत, खिलाफ़त, प्रतिरोध, विरोध

The action of opposing something that you disapprove or disagree with.

He encountered a general feeling of resistance from many citizens.
Despite opposition from the newspapers he went ahead.
opposition, resistance

பொருள் : இல்லாத படி ஆக்குதல்

எடுத்துக்காட்டு : தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்

ஒத்த சொற்கள் : தடங்கல், தடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विरोध करने वाला व्यक्ति।

विरोधकों को अपने दल में मिला लेना अच्छा होगा।
विरोधक, विरोधी

A person who dissents from some established policy.

contestant, dissenter, dissident, objector, protester

பொருள் : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

எடுத்துக்காட்டு : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

ஒத்த சொற்கள் : எதிர்வாதம், தடங்கல், தடை, மறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

பொருள் : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : கைகலப்பு, சண்டை, மோதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

பொருள் : தடை செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : படை வீரர்கள் எதிரிகளை எல்லைக்குள்ளே நுழைவதற்கு தடைசெய்வதில் வெற்றிக் கண்டனர்

ஒத்த சொற்கள் : ஆட்சேபனை, இடையூறு, ஊறு, தடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोकने की क्रिया।

सैनिक शत्रुओं को सीमा के अंदर प्रवेश करने से रोकने में सफल रहे।
रोकना

The act of stopping something.

The third baseman made some remarkable stops.
His stoppage of the flow resulted in a flood.
stop, stoppage

எதிர்ப்பு   பெயரடை

பொருள் : விரோதம் செய்பவன்

எடுத்துக்காட்டு : எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களின் வாயை எப்படி மூடுவது?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विरोध करने वाला।

विरोधी नेताओं का मुँह कैसे बंद किया जाए?
विरोधक, विरोधी