பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எண்ணற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எண்ணற்ற   பெயரடை

பொருள் : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட

எடுத்துக்காட்டு : இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அளவற்ற, அளவிடமுடியாத, அளவில்லா, அளவில்லாத, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கற்ற, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनगिनत रूप वाला।

यह सृष्टि भी अनंतरूप भगवान की ही छवि है।
अनंतरूप, अनन्तरूप

பொருள் : கணக்கற்ற, எண்ணற்ற

எடுத்துக்காட்டு : அவன் கணக்கற்ற தானியங்களை பிச்சைக்காரனுக்கு அள்ளிக் கொடுத்தான்.

ஒத்த சொற்கள் : கணக்கற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना तौला हुआ।

उसने भिखारी की झोली में अतुलित अनाज डाल दिया।
अतुलित

Eminent beyond or above comparison.

Matchless beauty.
The team's nonpareil center fielder.
She's one girl in a million.
The one and only Muhammad Ali.
A peerless scholar.
Infamy unmatched in the Western world.
Wrote with unmatchable clarity.
Unrivaled mastery of her art.
matchless, nonpareil, one, one and only, peerless, unmatchable, unmatched, unrivaled, unrivalled

எண்ணற்ற   வினை உரிச்சொல்

பொருள் : எண்ணற்ற

எடுத்துக்காட்டு : அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் எண்ணற்ற மக்கள் பங்குபெற்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शुरू से अंत तक।

उसने एक घटना का आद्योपांत वर्णन किया।
पहले इस कहानी को आद्योपांत पढ़िए।
आद्यांत, आद्यान्त, आद्योपांत, आद्योपान्त

From first to last.

The play was excellent end-to-end.
end-to-end, throughout