பொருள் : வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர்.
எடுத்துக்காட்டு :
அவன் இரத்ததுடன் கூடிய எச்சிலை துப்பினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எச்சில்பட்ட அல்லது கடிக்கப்பட்ட பொருள்
எடுத்துக்காட்டு :
எச்சில் பொருளை சாப்பிடாதே என்று தாய் மகளை கடிந்துக் கொண்டாள்.
ஒத்த சொற்கள் : எச்சில் பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को दिए गए भोजन में से खाने के बाद बची वस्तु।
जूठन किसी को नहीं देनी चाहिए।பொருள் : உமிழ் நீர், எச்சில்
எடுத்துக்காட்டு :
குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிவரும்
ஒத்த சொற்கள் : உமிழ் நீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.
secretionபொருள் : வாயில் சுரக்கும் நீர்
எடுத்துக்காட்டு :
குழந்தை வாயிலிருந்து வந்த உமிழ்நீரைத் தாய் துடைத்தாள்.
ஒத்த சொற்கள் : உமிழ்நீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :