பொருள் : அனைத்து திசைகளிலும் பரவியிருக்கிற
எடுத்துக்காட்டு :
கடவுள் எங்கும் வியாபித்திருக்கிற சக்தி ஆகும்
ஒத்த சொற்கள் : எங்கும் நிறைந்திருக்கும், எங்கும் நிறைந்துள்ள, எங்கும் வியாபித்திருக்கும், எங்கும் வியாபித்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :