பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உஷிதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உஷிதம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.

எடுத்துக்காட்டு : பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது

ஒத்த சொற்கள் : உசிதம், சாத்தியம், வாய்ப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी घटना या बात से संबंधित वह अवस्था जिसमें वह घटना घटित हो सकती हो या वह बात पूरी हो सकती हो।

मौसम विभाग की सूचना के अनुसार आज भारी बारिश होने की संभावना है।
शक्यता, संभवता, संभावना, संभाविता, सम्भवता, सम्भावना, सम्भाविता

Capability of existing or happening or being true.

There is a possibility that his sense of smell has been impaired.
possibility, possibleness