பொருள் : வாயில் வைத்து உறிஞ்சக்கூடிய சிறிய குழந்தைகளின் பால் புட்டியின் மேலேயுள்ள பாகம்
எடுத்துக்காட்டு :
உறிஞ்சும் உபகரணத்தை பார்த்தவுடனே குழந்தை அழுவதை நிறுத்திவிட்டது
ஒத்த சொற்கள் : உறிஞ்சும் கருவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A flexible cap on a baby's feeding bottle or pacifier.
nipple