பொருள் : தனக்கே உரிய விஷயம்.
எடுத்துக்காட்டு :
இது என்னுடைய சொந்த விஷயம்
ஒத்த சொற்கள் : உரிமையான, உரிமையுள்ள, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Confined to particular persons or groups or providing privacy.
A private place.பொருள் : நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள உரிமை.
எடுத்துக்காட்டு :
நமது நாட்டற்குச் சொத்தமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்
ஒத்த சொற்கள் : உரிமையான, உரிமையுள்ள, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தனக்கே உரிய விஷயம்.
எடுத்துக்காட்டு :
இது எனக்கு சொந்தமான விஷயம்
ஒத்த சொற்கள் : உரிமையான, உரிமையுள்ள, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிலம், வீடு, வாகனம் முதலிய பண மதிப்புடைய உடமை.
எடுத்துக்காட்டு :
இது எனக்குச் சொந்தமான சொத்து
ஒத்த சொற்கள் : உரிமையான, உரிமையுள்ள, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Confined to particular persons or groups or providing privacy.
A private place.