பொருள் : உடலின் ரத்தத்தை உறிஞ்சக்கூடிய ஒரு சிறிய உயிரினம்
எடுத்துக்காட்டு :
பேன்களை ஒழிப்பதற்காக அவன் வீட்டில் கிருமிநாசினி மருந்து தெளித்தான்
ஒத்த சொற்கள் : விலங்கு மேலிருக்கும் பேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any wingless bloodsucking parasitic insect noted for ability to leap.
flea