பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உணவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உணவு   பெயர்ச்சொல்

பொருள் : உணவு உண்ணும் செயல்

எடுத்துக்காட்டு : உணவு உண்ட பிறகு அவன் ஓய்வெடுக்க சென்று விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाना खाने की क्रिया।

भोजन समाप्त करके वह विश्राम करने चला गया।
अन्न ग्रहण, अशन, भोजन, भोजन कर्म

பொருள் : மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நபரின் உணவுப்பழக்கம் வெவ்வேறாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சாப்பாடு, சோறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक समय में भोजन, पेय आदि लेने की मात्रा।

हर व्यक्ति की ख़ुराक अलग-अलग होती है।
आहार मात्रा, ख़ुराक, खुराक

A measured portion of medicine taken at any one time.

dosage, dose

பொருள் : உணவு மற்றும் நீர்

எடுத்துக்காட்டு : இப்பூமியில் எத்தனை நாட்கள் நமக்கு ஆகாரம்நீர் எழுதப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்தான் நாம் வாழ்வோம்

ஒத்த சொற்கள் : அண்ணந்தண்ணி, அன்னஆகாரம், அன்னம், ஆகாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन एवं जल।

अन्न-जल जीवन की मौलिक आवश्यकता है।
अन्न पानी, अन्न-जल, अन्न-पानी, अन्नजल, आबदाना, दाना पानी, दाना-पानी