பொருள் : ஒருவர் தன்னுடைய மனத்தின்படி
எடுத்துக்காட்டு :
ஒரு பெரிய அதிகாரி தன்னுடைய பிரிவில் சில உணர்ச்சிவசப்படுகிற நபர்களை நியமித்தான்
ஒத்த சொற்கள் : உணர்ச்சிவசப்படக்கூடிய, உணர்ச்சிவசப்படுகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Determined by chance or impulse or whim rather than by necessity or reason.
A capricious refusal.