பொருள் : ஒன்றை இகழாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
கடவுளை கூட மக்கள் நிந்திக்காமல் விடுவதில்லை பிறகு மனிதன் என்ன
ஒத்த சொற்கள் : இகழாமல், இழிகடை செய்யாமல், திட்டாமல், தூற்றாமல், தூஷணை செய்யாமல், நிந்திக்காமல், வசைபாடாமல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :