பொருள் : கெட்ட அல்லது தாழ்ந்த வம்சம்
எடுத்துக்காட்டு :
தாழ்ந்தகுலத்தில் பிறப்பதினால் எவரும் தாழ்ந்தவரில்லை
ஒத்த சொற்கள் : இழிந்தகுடி, இழிந்தகுலம், ஈனகுலம், ஈனக்குடி, கீழ்குடி, கீழ்குலம், தாழ்ந்தகுடி, தாழ்ந்தகுலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தாழ்ந்த குலமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
ஏகலைவன் கீழ்சாதியாக இருப்பது அவனுடைய சாபமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கீழ்சாதி, தாழ்ந்தகுலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :