பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இழ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இழ   வினைச்சொல்

பொருள் : பார்க்க இயலாத

எடுத்துக்காட்டு : அவன் முகத்தில் இருந்த சிரிப்பு அவளைப் பார்த்ததும் தொலைந்தது.

ஒத்த சொற்கள் : தொலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न दिखना।

उसके चेहरे की हँसी खो गई है।
खोना, गायब होना, गुम होना, गुमना, गुल होना

Become invisible or unnoticeable.

The effect vanished when day broke.
disappear, go away, vanish

பொருள் : ஏதாவது ஒரு பொருளினால் உரிமையை இழத்தல்

எடுத்துக்காட்டு : பணத்தின் பேராசையால் அவன் தன்னுடைய உயிரை இழந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु से स्वत्व चला जाना।

धन की लालसा में उसने अपनी जान गवाँई।
तूने पैसे कहाँ गुमाए?
खोना, गँवाना, गंवाना, गुमाना, हाथ धोना

பொருள் : ஒரு பொருளின் குணங்களிலிருந்து குறைவடைதல்

எடுத்துக்காட்டு : ராம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால் அவன் சக்தியை இழந்தான்.

ஒத்த சொற்கள் : சேதமடை, நஷ்டமடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के गुणों, तत्वों आदि में कमी होना।

इन शेयरों के दाम लगातार कम हो रहे हैं।
लगातार चलते रहने के कारण ऊर्जा का ह्रास होता है।
कम होना, कमी आना, क्षीण होना, गिरना, घटना, नरम पड़ना, ह्रास होना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen