பொருள் : ரோஜா பூவின் வண்ணம்.
எடுத்துக்காட்டு :
ஓவியர் தேவியின் உருவத்தை இளம்சிவப்புநிறத்தில் வரைந்தார்
ஒத்த சொற்கள் : இளம்சிவப்புவண்ணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रंग जो गुलाब के रंग जैसा होता है।
चित्रकार देवमूर्ति को गुलाबी रंग से रंग रहा है।