பொருள் : உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் உடைய காலம்.
எடுத்துக்காட்டு :
மனோகர் இளமைக்காலத்தில் சந்தோஷமாக இருந்தான்
ஒத்த சொற்கள் : வாலிபகாலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बाल्यावस्था और वृद्धावस्था के बीच की अवस्था या जवान होने की अवस्था।
मनोहर की जवानी ढलने लगी है।The state (and responsibilities) of a person who has attained maturity.
adulthood