பொருள் : கிடைக்காத நிலை
எடுத்துக்காட்டு :
நல்ல அகராதி கிடைக்காமல் இன்று பலர் கஷ்டப்படுகிறார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடனிருக்காமல் ஒன்று ஓர் இடத்தில் காணப்படாமல்.
எடுத்துக்காட்டு :
நான் என்னுடைய குழந்தை இல்லாமல் இருக்க முடியாது
பொருள் : ஒருவரை விடுத்து
எடுத்துக்காட்டு :
இறைவனை தவிர நமக்கு வேறொருவரும் துணை இல்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :