பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறந்தோர் கடன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறந்தோர் கடன்   பெயர்ச்சொல்

பொருள் : மத நூல்களின் படி தந்தையின் கடன்

எடுத்துக்காட்டு : பித்ருகடனிலிருந்து முக்தி பெறுவதற்காக சந்ததி பிறப்பது அவசியமாகிறது

ஒத்த சொற்கள் : நீத்தார் கடன், பித்ருகடன், முன்னோர் கடன், மூதாதையர் கடன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धर्मशास्त्रानुसार पिता का ऋण।

पितृऋण से मुक्ति पाने के लिए संतान उत्पन्न करना आवश्यक है।
पितृ ऋण, पितृ-ऋण, पितृऋण