பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இனிப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இனிப்பான   பெயரடை

பொருள் : சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும் போது உணரப்படும் சுவை.

எடுத்துக்காட்டு : அம்மா கல்யாணத்திற்கு நிறைய இனிப்பான பலகாரங்கள் செய்தாள்

ஒத்த சொற்கள் : தித்திப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें चीनी या शहद आदि का-सा स्वाद हो।

यह फल बहुत ही मीठा है।
मधुर, मिष्ट, मीठा

Having or denoting the characteristic taste of sugar.

sweet

பொருள் : புளிப்பு கசப்பு இல்லாதது

எடுத்துக்காட்டு : இது இனிப்பான நீரருவி ஆகும்

ஒத்த சொற்கள் : இனிப்புள்ள, இனிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो खारा, कसैला आदि न हो।

यह मीठे जल का स्रोत है।
मीठा

Not containing or composed of salt water.

Fresh water.
fresh, sweet