பொருள் : இதயத்தின் துடிப்பை கேட்க உதவும் கருவி
எடுத்துக்காட்டு :
மருத்துவர் இதயத்துடிப்பு மானியைக் கொண்டு நோயாளியை பரிசோதித்தார்.
ஒத்த சொற்கள் : இதயத்துடிப்பு கருவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर के भीतर उत्पन्न ध्वनियों को सुनने का यंत्र।
प्रायः सभी डॉक्टर गले में आला लटकाये रहते हैं।A medical instrument for listening to the sounds generated inside the body.
stethoscope